அடுத்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நடக்கிறது. இதில் இரண்டாவது சுற்றின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் செல்டன் காட்ரல் அதிகபட்சமாக ரூ. 8.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
ரூ. 8 கோடி இவரைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் நாதன் கூல்டர் நைல் ரூ. 8 கோடிக்கு கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இவர்களைத்தொடர்ந்து இந்திய சுழற்பந்துவீச்சாளர் ப்யூஸ் சாவ்லாவை அணி ரூ. 6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இரண்டாவது சுற்றின் முடிவில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் பாட் கம்மின்ஸ் - ரூ. 15.50 கோடி (கொல்கத்தா) கிளன் மேக்ஸ்வெல் - ரூ. 10.75 கோடி (பஞ்சாப்) கிறிஸ் மோரிஸ் - ரூ. 10.00 கோடி (பெங்களூரு) செல்டன் காட்ரல் - ரூ. 8.50 கோடி (பஞ்சாப்) நாதன் கூல்டர் நைல் - ரூ. 8 கோடி (மும்பை) ப்யூஸ் சாவ்லா - ரூ. 6.75 கோடி (சென்னை) சாம் கரன் - ரூ. 5.50 கடி (சென்னை) இயான் மார்கன் - ரூ. 55..25 கோடி (கொல்கத்தா) மீதித்தொகை எவ்வளவு இரண்டாவது சுற்றுக்கு பின் எல்லா அணிகளின் மீதிக்கையிருப்பு தொகைப்பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 2.35 கோடி கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ. 23.45 கோடி ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 22.90 கோடி டெல்லி கேபிடல்ஸ் - ரூ. 22.45 கோடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 17.00 கோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 14.90 கோடி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ. 13.50 கோடி மும்பை இந்தியன்ஸ் - ரூ. 3.05 கோடி
No comments:
Post a Comment