கொரோனா பாதிப்பால் அலுவலகங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் வசதிகளை அளித்துள்ளது. இதனால் கொரோனா பரவலைத் தடுக்கவும், ஊழியர்களின் நலன் கருதியும் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. இந்நிலையில் என்னதான் அலுவலகப் பணி செய்தாலும் வீட்டில் இருக்கும் அன்பு மனைவியை சற்றும் கண்டுகொள்ளாமல் இருத்தல் நியாயமில்லை. அதேசமயம் மனைவியுடன் நேரம் ஒதுக்குவதற்கும் உங்கள் மனைவியுடன் காதலை வெளிப்படுத்த இதுவே சரியான நேரம்.
கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறீகள். உங்களுக்கும் வீட்டில் அலுவலகப் பணி என்றால் அவர்களுக்கும் இதுவே பொன்னான வாய்ப்பு..!
குறிப்பு : காதல் உணர்வுகளால் மட்டுமே பிணைப்போடு இருங்கள். உணர்ச்சிவசப்பட்டு உடல் ரீதியான பிணைப்பில் இணைந்துவிடாதீர்கள். அடிக்கடி இது கொரோனா காலம் என்பதை மறவாதீர்.
ரொமான்டிக் படங்கள் பாருங்கள். புத்தகப் பிரியர்கள் என்றால் நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று பட்டியலிட்ட காதல் புத்தகங்களைப் படியுங்கள். காதல் படங்கள் இருந்தால் இருவரும் இணைந்து பாருங்கள்.
வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதால் வீட்ட்லேயே இணைந்து ஃபிரீ டைமில் இண்டோர் கேம் விளையாடுங்கள். அப்போது மகிழ்சியான , ஆரோக்கியமான போட்டிகளை வகுத்து அன்பால் ஒருவரையொருவர் வெல்லுங்கள்..

No comments:
Post a Comment