உலக மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆனது, தற்போது சீனாவில் கட்டுக்குள் வந்து நோயாளிகள் குறைந்து வருகின்றன. ஆனால் மற்ற நாடுகளில் ஈரான், இத்தாலி, உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு மோசமாகியுள்ளது.
இந்தியாவிலும் இதுவரை 129 பேர் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மூன்றாவதாக ஒரு நபரும் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் குளிர் பானங்கள் அருந்துவதையும், ஐஸ்கிரீம், பானி பூரி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று குடகு மாவட்ட கலெக்டர் அனிஷ்கண்மணிஜாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், சுற்றுலா தலங்கள் அதிகமாக இருப்பதால் அங்கு வந்துள்ள வெளி மாநில சுற்றுலா பயணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:
Post a Comment