தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து சென்னை வந்த நெல்லையை சேர்ந்த ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து வந்த பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
No comments:
Post a Comment