Yashika Anand latest hot collection
Tuesday, August 18, 2020
Monday, August 17, 2020
Tuesday, April 7, 2020
நடிகர் அஜித் ஒரு கோடி நிதியுதவி!
Saturday, April 4, 2020
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு : எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி!
#COVID2019 #CoronaUpdate #CoronaAlert #CoronaPandemic கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவில் கண்டுபிடிப்பு : எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி; மனிதர்களுக்கு சோதனை நடத்த ஆராய்ச்சிக்குழு ஆயத்தம்
அமெரிக்காவில் பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு புதிதாக தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை எலிக்கு செலுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 200 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகளவில் பலி எண்ணிக்கை 60,112 உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,30,089 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து இந்த வைரஸை ஒழிக்க மக்களை குணப்படுத்தும் மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது.அமெரிக்காவிலுள்ள பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். பேராசிரியர் ஆன்ட்ரியோ கம்போட்டா, லூயிஸ் பாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.
இதே குழுவினர் தான் கடந்த 2003 ம் ஆண்டு சார்ஸ் நோய்க்கும், 2014ம் ஆண்டு மெர்ஸ் நோய்க்கும் மருந்து கண்டுபிடித்தனர். தற்போது உலகம் முழுக்க பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சார்ஸ் (sars) மற்றும் மெர்ஸ் (merz) குடும்பத்தை சேர்ந்ததாகும். எனவே கடந்த காலத்தில் அந்த 2 வைரசுக்கும் எப்படி மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்தார்களோ அதே போலவே நிபுணர்கள் குழு கொரோனா வைரசுக்கும் மருந்து கண்டுபிடிக்க ஆய்வு நடத்தியதில் அவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
ஆம், இந்த தடுப்பு மருந்தை ஒரு எலிக்கு செலுத்தி பரிசோதனை செய்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அது வெற்றிகரமாக செயல்படுகிறது. அதாவது, உடலில் கொரோனா வைரஸ் தொற்று கிருமியை எதிர்த்து போராடும் ஆற்றலை உருவாக்கி அதை அழிக்கின்றது. ஆகவே இந்த மருந்தை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மனிதனுக்கு பயன்படுத்தினால் நோய் தாக்குதலை தடுத்து விடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.ஆனாலும் இன்னும் சில பரிசோதனைகள் நடத்த வேண்டியதாக உள்ளது.
முதலில் இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் புதிய மருந்து ஆய்வு அமைப்பு ஆகியவற்றின் ஒப்புதலை பெற வேண்டும். ஒப்புதலை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் பணியில் ஆய்வுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.அதன் ஒப்புதல் கிடைத்த பின் மனிதர்களுக்கு உடனே சோதனை நடத்தப்படும். சோதனையில் அதுவும் வெற்றி பெற்றால் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். ஆனாலும் அனைத்து பணிகளுமே முடிந்து இந்த மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் வரை ஆகலாம் என்றும் நிபுணர் குழுவினர் கூறினார்கள்.

Thursday, April 2, 2020
கொரோனா அச்சுறுத்தல்.. பாதுகாப்பான உறவை மேற்கொள்வது எப்படி..?
கொரோனா வைரஸ் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி வந்தாலும் காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம்தான். தூங்குவது, சிறுநீர் கழிப்பது போல் காம உணர்ச்சியும் தவிர்க்க முடியாத உடல் தேவைதான்.
சமீபத்தில் வெளியான தகவலில் கூட மாஸ்க் விற்பனையைப் போல் ஆணுறை விற்பனையும் உச்சத்தைத் தொட்டுள்ளதாக கூறப்பட்டது. காரணம் கணவன் , மனைவி கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் இருப்பதே காரணம்.
அதேபோல் கொரோனா உடலுறவின் மூலம் பரவுமா என்பது இன்று வரை நிரூபிக்கப்படவில்லை என்றாலும் பாதுகாப்பு அவசியம்.
பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வது எப்படி..?
முத்தம் மட்டும் போதும் அல்லது கணவன் மனைவிக்குள் மட்டும் உடலுறவு கொள்ளலாம். மற்றவர்களை நாடுவதை தவிருங்கள்.
வெளியே உடலுறவு கொள்வதை தவிருங்கள்.
உங்கள் துணைக்கு உடல்நிலை சரியில்லை எனில் உடலுறவைத் தவிர்த்திடுங்கள்.
கொரோனா வைரஸில் குணமடைந்தவர் அல்லது அறிகுறிகள் இருப்பது போல் உணர்ந்தாலும் உடலுறவைத் தவிருங்கள்.
உடலுறவு கொள்வதற்கு முன்பும் பின்பும் உடனே குளிப்பது நல்லது.
செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தினாலும் கழுவி பாதுகாப்பது அவசியம்.
ஆணுறை போன்ற கருத்தடை விஷயங்களை மேற்கொள்வது அவசியம்.

Wednesday, April 1, 2020
எனக்கு கங்குலி போல் தோனி ஆதரவு அளிக்கவில்லை: யுவராஜ் சிங் பகீர் குற்றச்சாட்டு
தனக்கு சவுரவ் கங்குலி கேப்டன்சியில் கிடைத்த ஆதரவு தோனியிடமிருந்தோ, கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை என்று யுவராஜ் சிங் பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.
ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் சவுரவ் கங்குலி தலைமையில் நிறைய விளையாடியுள்ளேன், அவர் எனக்கு பெரிய அளவில் ஆதரவளித்தார்.
பிறகு மாஹி (தோனி) கேப்டன் பொறுப்பேற்றார், தோனி, கங்குலி கேப்டன்களை பிரித்துப் பார்ப்பது கடினம் என்றாலும் என் நினைவுகள் கங்குலி காலத்தை சுற்றியே வட்டமிடுகின்றன, காரணம் அவர் எனக்கு மிக ஆதரவாக இருந்தார்.
அது போன்ற ஆதரவு எனக்கு தோனியிடமிருந்தோ, கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை.” என்றார் யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் ஜூன் 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தோனியின் கீழ் 2007 டி20 உலகக்கோப்பை பிறகு 2011 ஐசிசி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்ற போது யுவராஜ் சிங் பெரிய அளவில் பங்களிப்புச் செய்தார்.
அதனால்தான் அவர் 2011 உ.கோப்பை தொடரின் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் அறிமுக ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விஜய்' மற்றும் 'விஜய் சேதுபதி' ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வில்லன் விஜய் சேதுபதி அறிமுக பாடலான 'பொளக்கட்டும் பற பற' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது
Saturday, March 28, 2020
பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்...!
நாட்டுப்புற பாடலில் புகழ் பெற்றவரும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா சில மாதங்களாக உடல்நலக்குறைவால் இருந்த நிலையில், இன்று காலை அவர் மரணமடைந்தார்.
மதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் பிரபலமான இவர், தூள் என்ற படத்தின் மூலம் நடிகை மற்றும் பாடகியாக திரைத்துறையில் அறிமுகமானார். 25 படங்கள் வரை நடித்த அவர், 83 வயதான நிலையில், சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
அவர் கடும் வறுமையிலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து, திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்று மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Friday, March 27, 2020
கொரோனாவுக்கு மருந்து... விரைவில் டெஸ்டிங்.. பெங்களூர் டாக்டர் அதிரடி!
கொரோனவை குணப்படுத்துவதற்காக பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது. பெங்களூர் எச்சிஜி மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க அல்லது கொரோனாவை குணமாக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது.
கொரோனா வைரஸ் நமது உடலுக்குள் சென்ற பின் நோய் எதிர்ப்பு சக்தி செல்களால் கண்டுபிடிக்க முடியாது. காரணம் கொரோனா வைரஸ், உடலில் இருக்கும் சாதாரண செல் போல வேடமிட்டு, அதற்கு உரிய சிக்னல்களை அனுப்புவதால், நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் குழம்பி போய், கொரோனாவை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. இதனால் உடலை தாக்கும் கொரோனா, நோய் எதிர்ப்பு சக்தி செல்களை மொத்தமாக செயலிழக்க செய்கிறது.
இந்த நிலையில்தான் கொரோனாவை குணப்படுத்துவதற்காக பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது. பெங்களூர் எச்சிஜி மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தொடார்பாக விஷால் ராவ் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்து மனித உடலில் கொரோனா காரணமாக செயலிழந்த நோய் எதிர்ப்பு திறனை மீட்டு கொண்டு வருவது ஆகும்.
இது மருந்துதான். ஆனால் தடுப்பூசி கிடையாது. மனித உடலில் உள்ள சைட்டோகைனஸ் (cytokines) எனப்படும் எதிர்ப்பு சக்தி புரதம், நோய் செல்களை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சைட்டோகைனஸ்தான் பல்வேறு மருந்துகளை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு புரதங்களிலும், வைரஸ்களை கண்டுபிடிப்பதிலும் இந்த சைட்டோகைனஸ் முக்கிய இடம் பிடித்துள்ளது.
பல்வேறு சைட்டோகைனஸ் கலவையை உருவாக்கி, மனித உடலில் மீண்டும் செலுத்துவதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனா செல்களை கண்டுபிடிப்பதில், நோய் எதிர்ப்பு செல்களை மீண்டும் தூண்டுவதில் இந்த சைட்டோகைனஸ் உதவும், என்று அவர் கூறியுள்ளார். இந்த வார இறுதியில் இது சோதனைக்கு தயார் ஆகும். இதற்காக மத்திய அரசிடம் சோதனை அனுமதி கேட்டு இருக்கிறோம். அதேபோல் உடலில் இருக்கும் இன்டர்பெரான் (interferon) எனப்படும் செல்கள் நோய் எதிர்ப்பு திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்டர்பெரான் செல்கள் கொரோனா காரணமாக வெளியே சுரப்பது தடுக்கப்படுகிறது. இதுதான் நோய் எதிர்ப்பை குறைக்கிறது. இதனால் இதை செயற்கையாக நாம் உடலின் உள்ளே செலுத்த வேண்டும். இந்த இன்டர்பெரான் (interferon) மற்றும் சைட்டோகைனஸ் (cytokines) கலவை மற்றும் வேறு சில எதிர்ப்பு செல்கள் கலவை மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கொரோனாவை கட்டுப்படுத்த இன்டர்பெரான் உதவும் என்பதற்கு எங்களிடம் சில சோதனை முடிவுகள் உள்ளது .
இதை ஒன்றாக சேர்த்து சோதனை செய்ய போகிறோம். விரைவில் இதன் முடிவுகளை அறிவிப்போம் என்று, புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார். உலகமே இந்த கொரோனாவிற்கு சிகிச்சை என்ன? மருந்து என்ன? என்று குழம்பிக் கொண்டு இருக்கும் நிலையில் இந்தியாவில் இருந்து அதற்கான சிறிய வெளிச்சம் தோன்றி உள்ளது. பெரியம்மை, போலியோ ஆகிய நோய்களை இந்தியா விரட்டியது போல கொரோனாவையும் விரட்டும் என்று உலக சுகாதார மையம் நம்பிக்கை தெரிவித்தது.. அதற்கான அறிகுறிகள் தெரிய துவங்கி உள்ளது.

Thursday, March 26, 2020
காதல் நெருக்கத்தை அதிகரித்த கொரோனா - ஆணுறை விற்பனை அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. அதனையடுத்து, எடுக்கப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒருபகுதியாக ஐ.டி துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதித்துள்ளனர். இந்த கொரோனா பாதித்த காலத்தில் உணவு விற்பனை, மாஸ்க், மருந்துகளின் விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல, ஆணுறையின் விற்பனையும் அதிகரித்துள்ளது என்று தெரிகிறது.
இந்தக் காலத்தில் வீட்டிலிருக்கும் காதல் தம்பதிகளுக்கு இடையில் தாம்பத்திய உறவும் அதிகரித்துள்ளது என்பது ஆணுறையின் விற்பனை அதிகரித்துள்ளதன் மூலம் தெரியவந்துள்ளது.
ஆன்லைன் விற்பனை இணையதளத்திலும், ‘ஆணுறையின் விற்பனையும் கருத்தடை மாத்திரையின் விற்பனையும் அதிகரித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஆணுறை விற்பனை திடீரென தாருமாறாக அதிகரிப்பு
மக்கள் வீடுகளிலேயே அதிக நேரம் இருப்பதால் ஆணுறை விற்பனை இந்தியா முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை போல் ஆணுறை விற்பனையும் மிக மிக அதிக அளவு அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவும் வேகம் மக்களிடையே வேண்டிய அனைத்தையும் வாங்கி தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற அச்சம் உணர்வு அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் பரவுவதால் மக்கள் தங்களால் முடிநத் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைக்கின்றனர். இந்த மாத இறுதி வரை ஜிம், பார்க் மற்றும் தியேட்டர்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.
அத்துடன் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதால், மக்கள் உணவு மற்றும் சுகாதார பொருட்களை வாங்கி சேமிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் ஆணுறை விற்பனை பிய்த்துக்கொண்டு செல்கிறது. பல சில்லறை விற்பனை கடைகளில் கடந்த ஒரு வாரத்தில் விற்பனை கிட்டத்தட்ட 25% முதல் 50% வரை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தென் மும்பையில் உள்ள ஒரு மருத்துவ கடை உரிமையாளர் ஹர்ஷல் ஷா கூறுகையில், 'மக்களுக்கு இப்போது நிறைய நேரம் இருக்கிறது, அவர்கள் வீட்டில் இருப்பதால் சலிப்படைகிறார்கள். பொதுவாக, மக்கள் சிறிய அளவிலான ஆணுறை பேக்குகளையே விரும்பி வாங்குவார்கள். ஆனால் இப்போது பெரிய பெரிய ஆணுறை பேக்குககளை வாங்குகிறார்கள். இதனால் ஆணுறை விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 'மக்கள் பொதுவாக மூன்று பேக் ஆணுறை தான் வாங்க விரும்புவார்கள். ஆனால் கடந்த வாரத்தில் அவர்களில் பெரும்பாலானோர் 10 மற்றும் 20 பேக்குகளை வாங்கி உள்ளார்கள்" என்றார்.

Wednesday, March 25, 2020
கொரோனா வைரஸுக்கு காரணம் சீனா இல்லையாம்!
சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன் முதலில் கொரோனா வைரஸின் தொற்று கண்டறியப்பட்டது. முதலில் சீனாவில் ஆயிரகணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக அளவில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று கூறி வருகிறார். மேலும் பல நாடுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு சீனா தான் காரணம் என குறை கூறி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் மருத்துவ வல்லுநர்களின் ஆராய்ச்சியின் படி கொரோனா வைரஸ் எங்கு, எப்படி தோன்றியது என்பது இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றும், சீனாவின் வுகான் மாகாணத்திலேயே முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும் சீனா தான் கொரோனா வைரஸ்க்கு காரணம் என்று அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகவில்லை என்றும், கொரோனா வைரஸால் சீன மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Tuesday, March 24, 2020
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: தனியார் நிறுவன மேலாளர் கைது
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள், முதல்வர் வீட்டின் வெளிப் பகுதியில் சோதனையிட உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் முதல்வர் வீட்டின் வெளிப் பகுதியிலும், உள்ளேயும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால் அங்கிருந்து எந்த வெடிப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா (41) என்பது தெரிந்தது. அவரை மடிப்பாக்கம் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர் எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி செய்து வருவதும், மதுபோதையில் மிரட்டல் விடுத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த ஜனவரி மாதமும் இதேபோல் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன் - மோடி உரையின் சாராம்சம்
மார்ச் 24ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
- யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்
- 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்
- இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை அறிந்துள்ளேன்
- பொருளாதாரம் பாதித்தாலும், நாட்டு மக்களின் உயிர்தான் எனக்கு முக்கியம்
- இந்த 21 நாட்கள் நாம் சுய ஒழுங்கைக் கடைபிடிக்காவிட்டால் 20 ஆண்டுகளுக்கு நாம் பின்னோக்கி சென்று விடுவோம்
- தனித்து இருப்பதை தவிர தப்பிப்பதற்கு வேறு வழி கிடையாது
- சீனா, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகள் சமூக விலகலை, சரிவர பின்பற்றாததா தான் சிரமப்படுகின்றன. அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம் நாம் கொரோனாவைத் தடுக்கலாம்
- கொரோனா பரவத் தொடங்கினால் அதை தடுத்து நிறுத்துவது மிகப்பெரிய சவால் ஆகிவிடும்
- நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், உங்கள் விருந்தினர் உள்ளிட்ட யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கவும் வேண்டாம்
- இப்போது கடைபிடிக்கப்போகும் ஊரடங்கு என்பது, மக்கள் ஊரடங்கு (ஜனதா ஊரடங்கு) விடவும் கடுமையானதாக இருக்கும்.
- மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கிராமங்கள் உள்ளிட்ட அனைத்தும் லாக்டவுன் செய்யப்படும். இவ்வாறு, நரேந்திர மோடி தெரிவித்தார்.
Monday, March 23, 2020
கொரோனா அறிகுறி என்றால் உங்களுக்கு என்ன நடக்கும்..?
கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எதை செய்ய வேண்டும் ? என்பதையும் கொரோனா அறிகுறியுள்ள நோயாளிகள் எப்படி கையாளப்படுகிறார்கள் ? என்பதையும் சிறப்பு காட்சிகளுடன் விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
கொரோனா பற்றிய பயம் தன் சாதிக்கு இல்லை என்று பேசித்திரியும் இவர்களைப் போன்றவர்களின் பேச்சை கேட்டால் அடுத்த வாரம் வருகின்ற கொரோனா கிருமி கூட, ஷேர் ஆட்டோவில் ஏறி அடுத்த நொடியே தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ளது..!</p>
கொரோனா வைரஸ் குறிப்பிட்ட மதத்தையோ ஜாதியையோ தாக்காது என்று எவரும் சொல்ல முடியாது..! கொரோனா தொற்று உள்ளவர் கைபட்டால் அல்லது அவர் தொடும் பொருளைத் தொட்டால் அழையா விருந்தாளியாக உங்களுடன் வந்து விடும் கொடிய விஷக்கிருமி கொரோனா என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..!
கொரோனா அறிகுறி என்று மருத்துவர்களால் சுட்டிக்காட்டப்படும் இருமல் தொடர் காய்ச்சல், சளி இருக்குமானால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அப்படி மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் முன்னரே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அதைவிட முக்கியம்.
முககவசம் அணிவது முதல் அதனை அப்புறப்படுத்துவது வரை மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டும், கைகளில் நோய்த் தொற்று பரவுவதை தவிர்க்கக் கூடிய கையுறை அணிந்தாலும், அதன் மேல் பகுதியில் கைகள் படாமல் கழற்றவும் கற்றுக் கொள்ள வேண்டும்
தும்மல் வந்தால் முழங்கையால் மறைத்து கொள்ளுங்கள். கதவுகளைத் திறக்கும் போது முழங்கையை பயன்படுத்துங்கள், லிப்ட் மற்றும் ஏ.டி.எம் களில் பணம் எடுக்கும்போது விரல்கள் இல்லாமல் குச்சிகளை பயன்படுத்தலாம்.
இப்படியெல்லாம் முன் எச்சரிக்கையாக இல்லாமல் ஊருக்குள் மெத்தனமாக உலாவரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நபராக நீங்கள் இருந்தால் நிச்சயம், உங்களை கொரோனா ஆட்கொள்ளும்..! அப்போது இப்படித்தான் அழைத்து பேச ஆள் இல்லாமல் நிர்க்கதியாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் திக் திக் மனநிலையோடு தவித்து நிற்பீர்கள்..!
உங்களுக்கு ஆறுதல் சொல்ல நண்பர்களோ உறவினர்களோ பக்கம் இருக்க மாட்டார்கள், உங்களை அழைத்து செல்ல வரும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு கவசங்களுடன் இருந்தாலும் கூட, உங்களது காற்று கூட தங்கள் மீது பட்டுவிடக் கூடாது என்று தள்ளி நின்றே வேனில் ஏற அறிவுறுத்துவர்..!
உங்களை மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் பகுதியில், உங்களுடன் ஒரே ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார், அவரும் தனது உயிரை உங்களுக்காக கொடுக்கும் மனப்பக்குவத்தில் இருந்தால் மட்டுமே உங்களுடன் வருவார்..! இல்லையேல் நீங்கள் தன்னந்தனியாக தான் கொரோனாவுடன் போராட வேண்டியதிருக்கும்..!
எனவே, முன் எச்சரிக்கையாக குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்து கொள்ளலாமா ? அல்லது ஊர் சுற்றி கொரோனாவை உடலில் வரவழைத்துக் கொள்ளலாமா ? என்பதை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்..!
கொரோனா மீது அச்சம் கொள்ளுங்கள்..! வீட்டிலேயே பாதுகாப்புடன் தனித்து இருங்கள்...! அது அனைவருக்கும் நலம் பயக்கும்..! இதில் மெத்தனம், உயிரை மெல்ல சாகடிக்கும் கொரோனாவை வரவழைக்கும் என்பதை உணருங்கள்..!

சினிமா தொழிலாளர்களுக்கு முதன் முதலாக சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவி
படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சினிமாதொழிலாளர்களுக்கு உதவ நடிகர் சிவகார்த்திகேயன் ரூ .10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 25 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட பெஃப்சியில் தினசரி 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக தெரிவித்திருக்கும் அச்சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இன்று திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார்.
இதுகுறித்து ஆர்.கே.செல்வமணி விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் பெஃப்சி ஊழியர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும். 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால் ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் ரு.1250 என கணக்கு வைத்தால் ரூ.2 கோடி ஆகிறது.
கருணை உள்ளம் படைத்த தாங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர். வாழ்வு அளிப்பீர். நிதி அளிப்பீர் என கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
முன்னதாக சிவக்குமாரின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Sunday, March 22, 2020
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது
கடைசியில் இந்த கொரோனா அன்புமணியை டீ போட வைத்துவிட்டதே
கடைசியில் இந்த கொரோனா அன்புமணியை டீ போட வைத்துவிட்டதே என்று நெட்டிசன்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.. லுங்கியை இழுத்து மடித்து கட்டிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்து டீ போடுகிறார் அன்புமணி...இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரஸுக்கு எதிரான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன் வைத்து வருகிறார்கள் டாக்டர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும்! பிரதமர் ஊரடங்கு உத்தரவு அறிவிப்பதற்கு முன்பிருந்தே, அதாவது ஒரு வாரத்துக்கு முன்னரே, இதே கோரிக்கையை வலியுறுத்தி வருபவர் எம்பி அன்புமணி ராமதாஸ். இன்றுகூட இதை பற்றி அன்புமணி ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், "கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்படாத நாடு என்று கூறப்பட்ட இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 61 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் நேற்று மட்டும் 12 பேருக்கு கொரோனா தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. அனேகமாக நாளைக்குள் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 500&ஐ கடக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் இந்தியா ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது என்று பொருள்.
இந்தியா முழுவதும் இன்று ஊரடங்கு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதையே மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கும் போது, சில இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனாலும் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை. ஆகவே, இன்றைய ஊரடங்கை நல்லத் தொடக்கமாக வைத்துக் கொண்டு 3 வாரங்களுக்கு ஊரடங்கை செயல்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் மக்கள் ஊரடங்கு உத்தரவினை மதித்து வீட்டிலேயே பொழுதை பாதுகாப்புடன் கழித்து வருகிறார் அன்புமணி.. இது சம்பந்தமாக ஒரு போட்டோவும் வெளியாகி உள்ளது.. கிச்சனில் டீ போட்டு கொண்டிருக்கிறார் அன்புமணி.. டி-ஷர்ட் அணிந்து... லுங்கியை இழுத்து மடித்து கட்டிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்துள்ளார்.. பால் பாக்கெட்டை பிரித்து பாத்திரத்தில் ஊற்றி... டீ போட தயாராகிறார்.. இந்த போட்டோ எப்படி வெளியானது என்று தெரியவில்லை.. ஆனால் டாக்டரும், எம்பியுமான அன்புமணியை கொரோனா டீ போட வைத்து விட்டதே என்று கமெண்ட்கள் வர ஆரம்பித்துள்ளன!
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
கொரோனா பாதிப்பால் அலுவலகங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் வசதிகளை அளித்துள்ளது. இதனால் கொரோனா பரவலைத் தடுக்கவும், ஊழியர்களின் நலன் கருதியும்...
-
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி, உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள் தீவிரமான போராட்டத்தில்...
-
கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எதை செய்ய வேண்டும் ? என்பதையும் கொரோனா அறிகுறியுள்ள நோயாளிகள் எப்படி கையாளப்படுகிறார்கள் ? என்பதையும் ச...
-
#BlockBusterRemo after tremendous and record breaking collections,screens and shows increasing all over from today.setting new Records&#...
-
திருமணமாகி பல மாதங்களாக முதலிரவு நடக்காத நிலையில், முதலிரவுக்கு அழைத்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்...
-
உலக மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆனது, தற்போது சீனாவில் கட்டுக்குள் வந்து நோயாளிகள் குறைந்து வருகின்றன. ஆனால் மற்ற நாடுகள...
-
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த ஒருவருக்கும், துபாயில் இரு...
-
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல...
-
மார்ச் 24ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவ...
-
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ...