நடிகர் #அஜித் ஒரு கோடி நிதியுதவி!
தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் #கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் நிதியுதவி வழங்கினார் நடிகர் அஜித்குமார்.
மேலும் பெப்ஸி தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.25 லட்சத்தை நடிகர் #அஜித் வழங்கினார்
No comments:
Post a Comment