லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விஜய்' மற்றும் 'விஜய் சேதுபதி' ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வில்லன் விஜய் சேதுபதி அறிமுக பாடலான 'பொளக்கட்டும் பற பற' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது
Wednesday, April 1, 2020
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் அறிமுக ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விஜய்' மற்றும் 'விஜய் சேதுபதி' ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வில்லன் விஜய் சேதுபதி அறிமுக பாடலான 'பொளக்கட்டும் பற பற' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது
Sunday, March 15, 2020
நண்பர் தல அஜித் மாதிரி வாழ ஆசைப்படும் விஜய்!
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் முதல் முறையாக கோட் சூட் அணிந்து வந்த விஜய், நண்பர் அஜித் மாதிரி உடையணிந்து வந்திருப்பதாக மேடையிலேயே தெரிவித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் அனிருத் இசையில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை ஏப்ரல் 9-ம் தேதிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் விஜய் பேசுகையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் இல்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. நம்மை பிடிக்காதவர்கள் நம் மீது கல் எறிவார்கள். அவர்களை சிரிப்பாலேயே கொல்ல வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும் எனில் சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டும். நண்பர் அஜித் மாதிரி இந்நிகழ்வுக்கு கோட் ஷூட் போட்டு வந்திருக்கிறேன். நன்றாக இருக்கிறதா? விஜய் சேதுபதி எனக்கு பெயரில் மட்டும் இடம் கொடுக்கவில்லை, மனதிலும் இடம் கொடுத்துள்ளார்” என்றார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் மேடையில் உள்ள விஜய்யிடம் 20 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த விஜயிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்றால் என்ன கேட்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் விஜய், ரெய்டு எல்லாம் இல்லாத அந்த அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று கேட்பேன் என்றார்.
Tuesday, March 10, 2020
மாஸ்டர் படத்திலிருந்து வாத்தி கமிங் பாடல்
இப்படத்தில் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. விஜய்யுடன் முதன் முறையாக விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, ரம்யா, ஆர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
கத்தி படத்தை தொடர்ந்து மீண்டும் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்திலிருந்து குட்டி ஸ்டோரி என்னும் விஜய் பாடிய பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 15ஆம் தேதி நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை ஐந்து மணிக்கு இப்படத்திலிருந்து வாத்தி கமிங் எனும் இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளது.
Thursday, December 12, 2019
‘Kadaisi Vivasayi’ trailer review – Tamil Cinema News
‘Kadaisi Vivasayi’ trailer shows the hero a seventy-year-old farmer the last of his breed who knows nothing beyond his crops and land. His innocence is such that he does not even understand that a court proceeding for murder will prevent him from tending to his farm. There is Yogi Babu as an elephant Mahut providing the comical touch while the Makkal Selvan is apparently playing a mentally unhinged man who is somehow a key player in the plot.
Manikandan has written, shot and edited ‘Kadaisi Vivasayi’ keeping it on a realistic note with Isaigniani Ilayaraja enhancing the visuals with his background score. The trailer has elements of comedy, satire, mystery and the strong message that should be shouted at the top of the voice. Judging by ‘Kaaka Muttai’ and ‘Aandavan Kattalai’ Manikandan promises a tale of substance told in his inimitable entertaining style.
Popular Posts
-
Actress Nivedhithaa Sathish latest photo shoot collection
-
#COVID2019 #CoronaUpdate #CoronaAlert #CoronaPandemic கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவில் கண்டுபிடிப்பு : எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி...
-
கொரோனா வைரஸ் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி வந்தாலும் காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம்தான். தூங்குவது, சிறுநீர் கழிப்பத...
-
#BlockBusterRemo after tremendous and record breaking collections,screens and shows increasing all over from today.setting new Records&#...
-
#Glamours Indian Girl Pooja Hegde Hot In Blue Half Saree At Audio Launch #Actress
-
நடிகர் #அஜித் ஒரு கோடி நிதியுதவி! தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் #கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு...
-
தனக்கு சவுரவ் கங்குலி கேப்டன்சியில் கிடைத்த ஆதரவு தோனியிடமிருந்தோ, கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை என்று யுவராஜ் சிங் பகீர் குற்றச்சாட்டைத் த...
-
#South Indian Glamours Spicy Rashi Khanna Legs Show Stills In White Mini Skirt #Actress
-
Actress Priya Bhavani Shankar latest photos collection
-
ஸ்ரீலங்கா அழகு தேவதை பிக் பாஸ் புகழ் லாஸ்லியா. தன் அழகால் அனைவரையும் கவர்ந்த போட்டியாளர் #LosliyaArmy புத்தம் புதிய அழகிய புகைப்பட தொகுப்பு...


