லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விஜய்' மற்றும் 'விஜய் சேதுபதி' ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வில்லன் விஜய் சேதுபதி அறிமுக பாடலான 'பொளக்கட்டும் பற பற' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது
Wednesday, April 1, 2020
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் அறிமுக ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விஜய்' மற்றும் 'விஜய் சேதுபதி' ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது வில்லன் விஜய் சேதுபதி அறிமுக பாடலான 'பொளக்கட்டும் பற பற' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது
Labels:
Master,
Vijay Sethupathi
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
கொல்கத்தா-வை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில்சேர்க்கப்ட்டார். நான் தான் கணவன் என ஒருவர் கையொப்பம் இட்டு பிரசவ வார்...
No comments:
Post a Comment