Showing posts with label Bigg Boss tamil 3. Show all posts
Showing posts with label Bigg Boss tamil 3. Show all posts
Saturday, January 4, 2020
Wednesday, December 18, 2019
Thursday, December 12, 2019
பிக் பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட்!
தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ளது. மூன்றாவது சீசனில் முகேன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு ஒரு செய்தி சேனலில் நியூஸ் வாசிப்பவராக பணியாற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்து கொண்ட போது அவருக்கு லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது. பின்பு லாஸ்லியா,கவின் இடையே காதல் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று அவருக்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர் என்ற விருதை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இந்த விருதிற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முதலில் நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி. நீங்கள் என் மீது கொண்ட அன்பு காரணமாகவே இந்த விருது கிடைத்துள்ளது. மீண்டும் உங்களுக்கு மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
ஆதார் அடையாள அட்டை இல்லை என்பதால், பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண், அடையாள அட்டையைப் பெற்றபோதும் பணி திரும்ப வழங்கப்படவில்லை. இதனால், உடல...
-
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் சாமியார் மீது ஏராளமான புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்திய சர்ச்சை பெங்களூருவை ...
-
பசும்பொன் வாழ்க்கை வரலாறு@aedahamlibrary.pdf
-
வெப்பமான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் யாரும் அந்தக் கருத்தை நம்பி, அலட்சியத்த வேண்டாம...
-
கடந்த 2018 ஆம் ஆண்டு சர்கார் உள்ளிட்ட 6 திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த ஒரு ...
-
#Bigil Mega Blockbuster 50th Day Worldwide Today Around 150+ Screens #Bigil50 #BigilMegaBlockbuster
-
சென்னையில் கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று இரவு மொத்தமாக குணப்படுத்தப்பட்டார். கடந்த சனிக்கிழமை தமிழகத்திலும...
-
சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன் முதலில் கொரோனா வைரஸின் தொற்று கண்டறியப்பட்டது. முதலில் சீனாவில் ஆயிரகணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா ...
-
சித்தூர்: "ஏன் என்கிட்ட இருந்து மறைச்சே.. ஏன் ஏன்னை ஏமாத்தினே" என்று கேள்வி கேட்டு பாத்திமா காதலனை உலுக்கி எடுத்துவிட்டார்.. இறுதி...
-
திரைப்படங்களால் பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக கூறுவது தவறான கருத்து என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ பேசியுள்ளார். சென்னை நு...