Showing posts with label Kasthuri. Show all posts
Showing posts with label Kasthuri. Show all posts

Wednesday, January 22, 2020

மீண்டும் நடிகை கஸ்தூரி அஜித் ரசிகர்கள் மொதல் Ajith fans and Actress Kasturi again clashed in Twitter

#AjithFans #Kasthuri #dirtyajithfans கஸ்தூரியை மீண்டும் வம்புக்கு இழுத்த அஜித் ரசிகர் ஒருவர் அஜித் ரசிகர் என்ற போர்வையில் போலி ஐடி கொண்ட ஒருவர் செய்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் அனைவரையும் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு வம்புக்கு இழுத்தால் சரியாக இருக்காது என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கைக்க்கு பதிலடி கொடுத்த #கஸ்தூரி, ‘‘போடா டேய், இப்ப உன்னைத்தான் சொல்றேன்’ என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Popular Posts